புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 1-10

Views: 301 புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 1-10 புதுச்சேரி மண். புரட்சி மூலம் மலர்ந்த மண். வரலாறுகள் பல படைத்தது. வீரம் விளைந்த மண். இப்போது சோரம் போய் கிடக்கிறது. டில்லி சுல்தான்களுக்கு அடிமைப் பட்டு கிடக்கிறது. இதை மீட்டு எடுக்க, இன்னொரு விடுதலை போராட்டம் தேவைபடுகிறது. பாரதி தாசன், அரவிந்தர், மக்கள் தலைவர், வ. சுப்பையா, ஆகியோர் வாழ்ந்து மறைந்த மண். ஆசியாவிலேயே எட்டு மணி நேர வேலை, இங்கு தான் … Continue reading புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 1-10